Breaking News

இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரம்: மின் துறை அமைச்சர் ஆய்வு

சேலம் இரும்பாலையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக 500 படுக்கை வசதிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vnKuBL
via

No comments