தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் வழங்குவதற்கான தமிழக அரசின் இணையதள செயல்பாடு தொடக்கம்: ஆக்சிஜன், படுக்கைக்கும் விண்ணப்பிக்கலாம் என தகவல்

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, அந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்குவதற்கான தமிழக அரசின் இணையதளம் செயல்படத் தொடங்கியது.
கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bBiSkB
via
No comments