Breaking News

கரோனா தொற்று பாதிப்பில் சென்னையை நெருங்கும் கோவை: எண்ணிக்கை அதிகமாக இருக்க காரணம் என்ன?

தினசரி கரோனா தொற்று பாதிப்பு உறுதியாவதில் சென்னையை கோவை நெருங்கி வரும் நிலையில், அதற்கானகாரணங்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விவரித்துள்ளனர்.

சென்னையில் நேற்று 4,041 பேருக்கு தொற்று உறுதியானநிலையில், கோவையில் ஒருநாளையபாதிப்பு 3,632-ஆக இருந்தது. கிட்டத்தட்ட சென்னை அளவுக்கு கோவையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இருப்பதற்கான காரணங் கள் குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QSmtDL
via

No comments