Breaking News

விளையாட்டாய் சில கதைகள்: பிறந்தநாள் காணும் பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து, அதை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் ரவி சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று (மே 27).

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் தலா 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததுடன், தலா 100 விக்கெட்களுக்கு மேல் எடுத்த சாதனையை ஒருசில வீரர்கள்தான் படைத்துள்ளனர். அப்படி சாதனை படைத்த வீரர்களில் ஒருவர் ரவி சாஸ்திரி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34pRjGI

No comments