அரசு நிர்ணயித்த கட்டணத்திலும் இலவசமாகவும் கரோனா சிகிச்சை பெற சிறிய, நடுத்தர தனியார் மருத்துவமனைகளை நாடலாம்: இந்திய மருத்துவ சங்க வாரிய தலைவர் வேண்டுகோள்
தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாகவும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிறிய, நடுத்தர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தனியார் மருத்துவமனைகள் வாரிய (தமிழகம்) தலைவர் மருத்துவர் தர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் தொடங்கி ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3feIuWF
via
No comments