திண்டுக்கல்லில் உயிரிழப்புகள் அதிகரிப்பால் கூடுதலாக பயன்பாட்டுக்கு வந்த எரிவாயு தகன மேடை

திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் கூடுதலாக ஒரு மயானம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. இந்த மாதத் தொடக்கம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v9Wt5O
via
No comments