Breaking News

தொற்று அதிகரித்து வருவதால் கல்லூரிகளில் கரோனா தடுப்பு மையங்கள்: உயர்கல்வித் துறை அனுமதி

கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் கல்லூரி வளாகங்களில் கரோனா தடுப்பு மையங்கள் அமைக்க உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து நோய் பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rus6Yu
via

No comments