Breaking News

கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு திறந்தவெளியில் ஆக்சிஜன் செலுத்தும் அவலம்

கடலூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி குறைபாட்டால் கரோனா நோயாளிகளுக்கு திறந்தவெளியில் ஆக்சிஜன் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் சுமார் 4,500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/340Vf0s
via

No comments