ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 2.21 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

ஹைதராபாத்தில் இருந்து 2.21 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. அவற்றை பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்தகட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SZkZZp
via
No comments