Breaking News

கரோனா தொற்று குறைந்ததும் கோயில்களில் பக்தர்கள் அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கரோனா தொற்று குறைந்ததும் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் ரூ. 4,000 உதவித் தொகை, அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பரமக்குடியில் நடைபெற்றது. இதில் உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை 198 பேருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qbKRNT
via

No comments