Breaking News

ஆந்திரா லேகியத்துக்கு இரண்டே நாளில் அனுமதி: ஓராண்டாக காத்திருக்கும் மதுரை சித்த மருத்துவரின் ‘இம்ப்ரோ’

ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் லேகியத்துக்கு இரண்டே நாளில் அனுமதி வழங்கிய ஆயுஷ் அமைச்சகம், மதுரை சித்த மருத்துவரின் கரோனாவை குணப்படுத்தும் பொடிக்கு ஓராண்டாக அனுமதி வழங்காமல் உள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த பரம்பரை ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யா, கரோனா நோயாளிகளுக்கு வழங்கி வந்த ஆயுர்வேத லேகியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் இரண்டே நாளில் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கரோனா நோயாளிகளுக்கு ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியத்தை வழங்க, அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SManfV
via

No comments