Breaking News

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி. கடந்த 2019-ம் ஆண்டு இந்து கோயில்களின் வடிவமைப்பு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து நடிகைகாயத்ரி ரகுராம், திருமாவளவனை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் வழக்கறிஞர் ஏ.காசி என்பவர் சைதாப்பேட்டை 23-வதுகுற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gh7qx3
via

No comments