Breaking News

அதிமுக எம்எல்ஏக்களின் கோரிக்கை நிறைவேற்றம்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரையில் அதிமுக எம்எல்ஏ.க் கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள் ளன என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை கிழக்குத் தொகுதிக் குட்பட்ட குலமங்கலம், சின்னப் பட்டியில் ரூ.15 லட்சத்தில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். தோப்பூரில் 150 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய மருத்துவச் சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fCg6Oo
via

No comments