உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் அரிய சிலை கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் காலத்தைச் சேர்ந்தசைவ சமய பிரிவுகளில் ஒன்றானபாசுபதத்தை நிறுவிய லகுலீசரின்அரிய சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வுமையத் தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இந்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்தச் சிலையை கண்டறிந்தனர். இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36Zds0a
via
No comments