சென்னை - காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை
சென்னை - புதுச்சேரி - காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது,
‘‘சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி, ரோரோரோபேக்ஸ் என்ற சரக்கு, பயணியர் கப்பல் சேவைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Va8j2E
via
No comments