தமிழக அரசு தற்காலிக இடம் வழங்கினால் எய்ம்ஸ் வெளிநோயாளிகள் பிரிவு மதுரையில் தொடங்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தமிழக அரசு தற்காலிக இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க ஆர்வமாக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hq9kL9
via
No comments