மார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

“கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
மார்த்தாண்டத்தில் கரோனா கால சிறப்பு வட்டியில்லா கடன் திட்டம், முன்களப் பணியாளர்களுக்கு உதவி திட்டம், வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Vx0xA1
via
No comments