Breaking News

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆளுநரிடமும் மனு கொடுத்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AET0iN
via

No comments