உருமாறிய கரோனா வைரஸை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசியை கட்டாயம் போட வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

உருமாறிய கரோனா வைரஸை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன. 16-ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசிபோட்டுக் கொள்ள பொதுமக்களிடையே அச்சம் இருந்த நிலையில், கரோனா 2-வது அலை பரவத் தொடங்கியதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள் ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hwWniU
via
No comments