திருத்தணி அருகே சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க சைக்கிளுடன் ஏர் கலப்பையை பொருத்திய விவசாயி

திருத்தணி அருகே விவசாயி ஒருவர் சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க, சைக்கிளுடன் ஏர்கலப்பையை பொருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். சம்பங்கிமலர் சாகுபடி செய்யும் விவசாயியான இவர், சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆகும் செலவு மற்றும் நேரத்தை குறைக்கும் வகையில் சைக்கிளுடன் ஏர் கலப்பையை பொருத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hHoUT7
via
No comments