Breaking News

'பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது': முதல்வர் இரங்கல்

பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த துயரம்; இனி எவருக்கும் நிகழக்கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இன்று காலமானார். அவருக்கு வயது 84.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qNxy6m
via

No comments