பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார்பெட்டி வைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மதபோதகர் ஜெயசீலன், அந்த வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3evFKn4
via
No comments