அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை: தொடர்ச்சியான சிகிச்சை கிடைக்காமல் மனநோயாளிகள் பாதிப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் மனநல சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் விநி யோகம் இல்லை என புகார் எழுந் துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மன நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மனநலத் துறை உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kjLpjL
via
No comments