Breaking News

சென்னை வடக்கு மண்டல இ.பி.எஃப். ஆணையராக அமுதா பொறுப்பேற்பு

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையராக சி.அமுதா பொறுப்பேற்றார்.

கடந்த 1999-ல் உதவி வருங்கால வைப்புநிதி ஆணையராக பணியில் சேர்ந்த அமுதா, கோவை, தாம்பரம், சேலம், புதுச்சேரியில் உள்ள மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yQMnbj
via

No comments