தியாகிகள் ஓய்வுத்தொகை ரூ.18,000; குடும்ப ஓய்வூதியம் ரூ.9000: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுத்தொகை 18000 ஆக உயர்த்தப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் ரூ.9000 மாக உயர்த்தப்படுகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடு இன்று 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இதனை ஒட்டி சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முன்னால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3COAZj6
via
No comments