தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு: இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் தகவல்

தமிழகத்தில் 67 லட்சம் வீடுகளுக்கு வரும் 2030-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் ஜெயதேவன் கூறியுள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனம், தனது கூட்டு முயற்சி நிறுவனமான இந்தியன் ஆயில் எல்என்ஜி நிறுவனத்துடன் இணைந்து, சென்னைஎண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எல்என்ஜி இறக்குமதி முனையத்தை அமைத்துள்ளது. இந்த முனையத்தின் செயல்பாடுகளை நேரடியாக விவரிக்கும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்றுநடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜெயதேவன் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ixAVMy
via
No comments