வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக.29-ம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிபுனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் அதிபர் பிரபாகர் அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29 மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 4.30 மணிக்கு பேராலய வளாகத்தில் புனித கொடி பவனி நடைபெறும். மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனித கொடியேற்றுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BjJPn4
via
No comments