பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்; புதிதாக 2 கல்வி தொலைக்காட்சி சேனல்கள்: சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இந்த கல்வி ஆண்டில்கூடுதலாக 2 கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடங்கப்படும். அனைத்து நூலகங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் மின் நூலகம் ஏற்படுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்துப் பேசியபோது, துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38ha1m1
via
No comments