Breaking News

ரூ.626 கோடி கோயில் சொத்துகள் மீட்பு: 13 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.130 கோடி

தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு உள்ளாகவே, ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், காலிமனைகள் என ரூ.626 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் 100 கோயில்களில் தேர், குளம், நந்தனம்ஆகியவை ரூ.100 கோடியில்சீரமைக்கப்படும். பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37DqC3c
via

No comments