Breaking News

செங்கை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 9,962 கர்ப்பிணிகளுக்கும், 9,812 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் குறைந்தாலும் 3-வது அலைக்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zc9GN8
via

No comments