கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்: கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெரு 4-வது சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் தனசீலன்(63). அதே தெருவில் வசிப்பவர் பத்மநாபன்(40). சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இந்த தெருவை சிமென்ட் சாலையாக மாற்றுவது தொடர்பாக பத்மநாபனுக்கும், தாமஸ் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CZ9O57
via
No comments