Breaking News

மேகேதாட்டு அணை: தமிழக விவசாயிகள் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பேசி வருவது, தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fRIGuM
via

No comments