Breaking News

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராவ் மருத்துவமனை நடத்தும் ‘மகளிர் நல வலைத் தொடர்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: செப்.8-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது

கரோனா தொற்று சூழல் காரணமாக வீடுகளிலேயே இருக்கும் பெண்கள் இணையவழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராவ் மருத்துவமனை இணைந்து நடத்தும் ‘மகளிர் நல வலைத் தொடர்’ சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்.8-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BDyPRS
via

No comments