Breaking News

காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி சட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் பயிற்சி: அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

காரைக்குடியில் புதிதாக அரசுசட்டக் கல்லூரி அமைக்கப்படும். அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ncbAdF
via

No comments