Breaking News

4 மாதங்களில் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட திமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி வேண்டுகோள்

ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் மக்கள் செல்வாக்கை இழந்த திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தொண்டர்கள், வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்

கிணைப்பாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mrNfym
via

No comments