Breaking News

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி; 9 மாவட்ட ஊராட்சி, 74 ஒன்றியங்களின் தலைவர் பதவிகளை கைப்பற்றும் திமுக: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு 22-ல் மறைமுக தேர்தல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தல் நடந்த 9 மாவட்ட ஊராட்சி மற்றும் 74 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுகிறது. மாவட்ட, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதி களில் இரு கட்டங்களாக நடந்தன. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தலும் 9-ம் தேதி நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iZ0pSS
via

No comments