Breaking News

'கிங்' திரும்பிவிட்டார் - தோனியின் ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த கோலி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டெல்லி அணிக்கு எதிரான முதல் பிளே-ஆஃப் போட்டியின் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுத்தார். இதன் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

image

ஆறு பந்துகளில் 18 ரன்களை சேர்த்து அசத்தினார் தோனி. இதில் ஒரு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அவரது ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆனந்தத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் தோனியின் ஆட்டத்தை பார்த்து அசந்து போன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ட்வீட் செய்துள்ளார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021

Always possible when @msdhoni in the ground. Many congratulations @ChennaiIPL for finals. #msdhoni #CSKvDC #dhoni #cricket pic.twitter.com/VowXEL8UlM
— Saurav Rajput (@sauravrajput07) October 10, 2021

“அரசர் மீண்டும் வந்துவிட்டார். இந்த விளையாட்டின் ஆகச்சிறந்த ஃபினிஷர். மீண்டும் ஒருமுறை என் இருக்கையில் இருந்து நான் உற்சாகத்தில் எழுந்து நின்று குதிக்க செய்தது ஆட்டம்” என கோலி ட்வீட் செய்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iR6gJF
via

No comments