Breaking News

அமைதியாக, தெளிவான மனநிலையில் இருங்க: டெல்லி வீரர்களுக்கு முகமது கைஃப் அறிவுரை

ஷார்ஜாவில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் குவாலிஃபயர்-2 சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெளிவான மனநிலையுடன் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் களமிறங்குவது முக்கியம் என்று அந்த அணியின் துணைப் பயி்ற்சியாளர் முகமது கைஃப் அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 போட்டியி்ன் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிட்டது. சிஎஸ்கே அணியுடன் ஃபைனலில் விளையாடும் அணிக்கான குவாலிஃபயர் 2 சுற்று இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lw1pzj

No comments