தேர்தல் வெற்றி முதல்வர் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கோட்டையூரில் பொது சுகாதாரத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத் தொடக்க விழா ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YNE8Ao
via
No comments