Breaking News

டெண்டர் நடைமுறைகளை மீறியதாக தனியார் நிதி நிறுவனம் மீது அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசின் நலத் திட்டங்களுக்காக தங்கக் காசுகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக தனியார் நிதி நிறுவனம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் உள்ளிட்ட தமிழக அரசின் 5 நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க 8 கிராம் எடையுள்ள 1.11 லட்சம் தங்கக்காசுகளை கொள்முதல் செய்ய கடந்த 2018 ஜூலையில் டெண்டர் விடப்பட்டது. அதில், 22 காரட் தரம் உடைய 20 ஆயிரம் தங்கக் காசுகளை வழங்குவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் ஒன்று டெண்டரில் பங்கேற்று தேர்வானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n71Lw4
via

No comments