Breaking News

டி20 உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதல் பேட் செய்த இந்தியா 210 ரன்களை குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் விரட்டியது. 

image

20 ஓவர்கள் முடிவில் அந்த 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்தது. அதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி இது. 

இந்திய அணிக்காக ஷமி (3), அஷ்வின் (2), ஜடேஜா மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட் என இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 

இதையும் படிக்கலாம் : கிரிப்டோ கரன்சி? கணக்கு தொடங்குவது முதல் முதலீடு வரை! நிபுணரின் விளக்கம்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2ZRLbZ7
via

No comments