Breaking News

இந்தியாவில் போலியோவை ஒழித்ததைப்போல நிமோனியாவை ஒழிக்க வேண்டும்: முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அறிவுறுத்தல்

போலியோவை ஒழித்ததைப்போல் இந்தியாவில் நிமோனியாவை ஒழிக்க வேண்டும் என்று முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய முப்பெரும் விழா, ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், முதியோருக்கான மருத்துவத்தில் ஆற்றிய சிறப்பான பணிக்காக கவுரவிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EMkTXc
via

No comments