Breaking News

நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தல் வேட்புமனுக்களை திரும்ப பெறும் அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட74,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (பிப். 7) மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புறஉள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்உள்ள 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ka9Ersb
via

No comments