Breaking News

மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை விநியோகம் தொடக்கம்

மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, ஃபைபர் படகு மூலம் மீன் பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, மீன் விற்பனை உள்ளிட்ட மீன்பிடி சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yfQMAth
via

No comments