இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கைதான திமுக பிரமுகர் உள்ளிட்டோர் சிறையில் அடைப்பு

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பிய மேலத்தெருவை சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kud1BlX
via
No comments