சென்னை - மதுரை தேஜஸ் ரயில் | 2019 - 2022 ஏப்ரல் வரை 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை

சென்னை: சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், பல மாதங்கள் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களும், சில மாதங்கள் 40 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களும் நிரம்பாமல் இயக்கப்பட்டுள்ளன. இத்தகவல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட விவரத்தில் தெரியவந்துள்ளது.
தேஜஸ் சொகுசு ரயில்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ulBoqVW
via
No comments