நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செயல்பாடுகளில் தமிழகம் 7-ம் இடம் - பூஸ்டர் தவணை செலுத்துவதில் பின்தங்கியது

சென்னை: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 7-ம் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் 12 வயது முதல் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாக போடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nQu9CXE
via
No comments