IND vs BAN | இருமுறை தப்பித்த ஸ்ரேயஸ் ஐயர்; புஜாரா 7 ஆயிரம் ரன்… - 2வது டெஸ்ட் சுவாரஸ்யங்கள்
மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது.
மிர்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விரைவாக 3 விக்கெட்களை இழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K0wMATp
No comments