Breaking News

விளையாட்டுத் துளிகள் | தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி: 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு சீசனுக்கான தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக் ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

56 வயதான முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சுலக் ஷன் குல்கர்னி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 65 ஆட்டங்களில் 3,332 ரன்களை சேர்த்துள்ளார் சுலக் ஷன் குல்கர்னி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SIEjX2J

No comments