Breaking News

பாபநாசம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி தீக்குளித்து படுகாயம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், கீழக் கபிஸ்தலம், முதலியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சுமதி(50).இவர் திமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சுமதி, அண்மைக்காலமாக குடும்ப பிரச்சினையினால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை, தனது வீட்டில் உள்ள அறையில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CiyAR2x
via

No comments